இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இரு தரப்பினரிடையே மோதல்: விவசாயி சாவு

வேலம்பட்டி அருகே நிலத்தில் மண் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்  விவசாயி உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:31 am IST

வேலம்பட்டி அருகே நிலத்தில் மண் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்  விவசாயி உயிரிழந்தார்.
வேலம்பட்டி அருகேயுள்ள செலப்பசனாம்பட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்திக்கும் (60), அவரது  தம்பி மகன்களுக்கும் இடையே நிலத்தில் மண் அள்ளுவது குறித்து முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கால் தவறி அங்கிருந்த கடப்பாரை மீது விழந்த சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
 காவல் ஆய்வாளர் கபிலன், நாகரசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரது தம்பி மகன்கள் ராஜசேகர், சுரேஷை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.