நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆதிபராசக்தி மன்ற இருமுடி விழா

அரூர் மேல்பாட்சாபேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் முதலாமாண்டு இருமுடி விழா அண்மையில்நடைபெற்றது. 

Updated On :23 ஜனவரி 2019, 9:37 am IST

அரூர் மேல்பாட்சாபேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் முதலாமாண்டு இருமுடி விழா அண்மையில்
நடைபெற்றது. 
விழாவில்,  தருமபுரி ஓம்சக்தி மன்றத்தின் பொறுப்பாளர் சுந்தரி செல்லையா தலைமை வகித்து ஆன்மிக உரை நிகழ்த்தினார்.
விழா குழுவினர் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, எழுதுப் பொருள்கள்,  புடவைகள் உள்ளிட்ட துணிகளை வழங்கினர். தொடர்ந்து, ஓம் சக்தி அம்மன் ஊர்வலம் அரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், 200-க்கும் அதிகமான ஓம் சக்தி பக்தர்கள் பங்கேற்று  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு இருமுடியுடன் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.