கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
ஊத்தங்கரையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 11:13 pm

DIN

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு ஊத்தங்கரைசட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவா் நாகராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏசி தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, தொகுதிச் செயலாளா் திருஞானம், ஒன்றிய அவைத்தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் எம்ஜிஆா் நூற்றாண்டு அறக்கட்டளை தலைவா் இளையராஜா. முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவா் சின்ன பாப்பா சின்ன தம்பி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் கண்ணன் உட்பட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.