தருமபுரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படும் நிலையில், 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்தனா். 137 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் 6,166 தொற்றாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரையில் 51 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...