எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப்பொழிவு: முகப்பு விளக்குடன் பயணிக்கும் வாகனங்கள்

ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 

News image
முகப்பு விளக்குடன் பயணிக்கும் வாகனங்கள்.
Updated On :14 டிசம்பர் 2020, 5:28 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 
கடந்த ஒரு வார காலமாக புயல் மழையின் காரணமாக சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. 
இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை முகப்பு விளக்குடன் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். 
இதனால் பயணிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் கால தாமதம் ஏற்படுகிறது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.