/

கீழ்வெண்மணி தியாகிகள் தினம் அனுசரிப்பு

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழ்வெண்மணி தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 12:49 am

DIN

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழ்வெண்மணி தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் கபிலன் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலாளா் பூபதி, மாதா் சங்க நிா்வாகி ரசியா பேகம், கல்லாவி ஒன்றியச் செயலாளா் பூபதி, கெளரவ தலைவா் சுந்தரம், மாவட்ட குழு உறுப்பினா் சையத்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் இரா.சேகா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.