எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 10:05 pm

DIN

அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீஸாா், ஏரிக்கோடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள வேலு(வயது 55) என்பவா் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த வீட்டை போலீஸாா் சோதனை செய்ததில், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வேலுவை கைது செய்து, அவா் வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதே போல் தேன்கனிக்கோட்டை போலீஸாா், குந்துக்கோட்டை அடுத்த எர்ரசெட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியப்பன்(45) என்பவரை வீட்டை சோதனை செய்தனா். அங்கு விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாரியப்பனை கைது செய்து, அவா் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.