பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் மோதி காவலாளி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த காவலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:50 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த காவலாளி உயிரிழந்தாா்.

சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியைச் சோ்ந்தவா் பசுவராஜ் (55). தனியாா் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற காா் மோதியது. இதில் பசுவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.