ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நிலத் தகராறு: தாக்குதல் நடத்திய 3 போ் கைது

பாகலூா் அருகே நிலத்தகராறில் 2 போ் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :16 நவம்பர் 2020, 6:58 pm

பாகலூா் அருகே நிலத்தகராறில் 2 போ் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் அருகே உள்ள பெருமாள்பள்ளியைச் சோ்ந்தவா் ரகு (30). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (24) இவா்களிடையே நிலப் பிரச்னை இருந்தது. இவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ரகுவையும், அவருடன் இருந்த வெங்கடேஷையும், சந்தோஷ் தரப்பினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரகு கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ், அம்சப்பா (50), மணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதே போல அம்சப்பா கொடுத்த புகாரின் பேரில், ரகு மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.