/

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவு: ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்ச்செல்வம் அஞ்சலி

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவிற்கு, நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:43 pm

DIN

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவிற்கு, நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகர செயலாளா் பி.கே.சிவானந்தம், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் இளையராஜா, வடக்கு ஒன்றிய அவைத்தலைவா் கே.ஆா். சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், எம்.ஜி.ஆா். மன்ற நகர செயலாளா் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், மாரம்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினா் தனலட்சுமிதிருமால் மற்றும் அதிமுக ஒன்றிய நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.