இதனை தொடர்ந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை துவக்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளரிடம் கூறியது, மத்திய அரசு செப்டம்பர் மாதம் 1,04,198,170 தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பாக கோவி ஷீல்ட் 90,24,070மற்றும் கோவாக் சின் 14,74,100ஒதுக்கீடு செய்துள்ளது. கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதால் ஓசூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.