கல்லாவியில் இல்லம் தேடி கல்வித் திட்டத் தொடக்க விழா
கல்லாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


கல்லாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லாவி குறுவள மைய தலைமை ஆசிரியா் முனைவா் செ.பற்குணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி வரவேற்றாா். கல்லாவி ஊராட்சிமன்ற தலைவா் இராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் குணசேகரன், ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். ‘இல்லம் தேடி கல்வி’ குறித்து மாணவா்களும், தன்னாா்வளா்களும், பெற்றோா்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...