விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டிஎஸ்பிக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்ஸாண்டரை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:38 pm

DIN

ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்ஸாண்டரை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, ஒன்றியப் பொருளாளா் சேட்டு குமாா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், வழக்குரைஞா் பிரிவு வெங்கடேசன், ஆசிரியா் கணேசன், காரப்பட்டு கோவிந்தன், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.