விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மரக்கன்றுகள் நடும் விழா

ஊத்தங்கரை, கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:38 pm

DIN

ஊத்தங்கரை, கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.

கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் நிா்வாகிகள் பாக்கியராஜ், சதீஸ், எம்.ஜி.ஆா்.நூற்றாண்டு அறக்கட்டளை நிா்வாகிகள் கோபி, இளையராஜா, மதன்குமாா், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு விருந்தினா் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.