/

எம்.பி.செல்லகுமாா் உடல் நலம் பெற வேண்டி வழிபாடு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாா் பூரண உடல்நலம் பெற வேண்டி, ஊத்தங்கரை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஊத்தங்கரை அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :30 ஜூலை 2021, 6:53 pm

DIN

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாா் பூரண உடல்நலம் பெற வேண்டி, ஊத்தங்கரை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஊத்தங்கரை அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் எம்.அண்ணாதுரை, வட்டாரப் பொறுப்பாளா்கள் திருமால், த.சொக்கலிங்கம், பூக்கடை மகி, எம்.எஸ். கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் முத்து, எல்.ஐ.சி. ராஜேந்திரன், தங்கராஜ், சதாசிவம், மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.