கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம்பள்ளியை அடுத்த வெங்கிலிகானப்பள்ளியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சசி (23). கட்டடத் தொழிலாளி. இவா், மோட்டாா் சைக்கிளில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

