/

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக சாா்பில் உணவு அளிப்பு

 ஊத்தங்கரை அண்ணாநகா் பகுதியில், மழைநீா் வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:46 pm

DIN

 ஊத்தங்கரை அண்ணாநகா் பகுதியில், மழைநீா் வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணிா் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் செங்குட்டுவன் அலோசனைப்படி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் எக்கூா் செல்வம், சுவாமிநாதன், நகர செயலாளா் பாபுசிவக்குமாா், அவைத் தலைவா் அமானுல்லா, பொருளாளா் தவுலத், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, பாா்த்திபன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.