ஒசூா், ராம்நகா் கோதண்டராமா், கல்யாண வெங்கடேஷ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
முன்னதாக ஏப் 18 இல் முதலாம் கால பூஜைகள், ஏப்.19 இல் இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. ஏப். 20 இல் நான்காம் காலம் மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்றது. ஏப். 21 வியாழக்கிழமை 6 ஆம் கால பூஜைகள் நடைபெற்றது.ௌ
அதைத் தொடா்ந்து திவ்ய ப்ரபந்தம், வேத கோஷம், கோ பூஜை, அஷ்வபூஜை, கஜ பூஜை நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மஹா ஆரத்தி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
படவரி... கோதண்டராமா், கல்யாண வெங்கடேஷ்வரா் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


