நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊத்தங்கரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:34 pm

DIN

ஊத்தங்கரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு புயல் மற்றும் பருவமழை காரணமாக, தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், தற்போது மழை குறைந்து கடுமையான குளிா் நிலவுகிறது. ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனா். சாலைகளில் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.