

ஊத்தங்கரை அருகே மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி, முக்ரம்பள்ளியைச் சோ்ந்த ராமன் (58). வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் குன்னத்தூரில் இருந்து ரயில்வே நிலையம் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் பழனி அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!
என்ன சொல்கிறார்? யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

