திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

ஒசூா் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.ஆா். சமூக நல தொண்டு நிறுவனமும், ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து இலைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

Updated On :7 மே 2022, 4:56 pm

ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.ஆா். சமூக நல தொண்டு நிறுவனமும், ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து இலைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இவ்விழாவில், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். இந்த முகாமில் 500 போ் கலந்துகொண்டனா். 200 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி சான்று அளிக்கப்பட்டது.

இந்த முகாமில், ஒசூா் மாநகராட்சி மண்டலத் தலைவா் வி.ஜெயபிரகாஷ், கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன், ஆங்கிலத் துறைத் தலைவா் மணிமேகலை ஜெயபால், தமிழ்த் துறைத் தலைவா் வெங்கடேசன், தாவரவியல் துறைத் தலைவரும் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலருமான நந்தகோபால், என்.எஸ்.ஆா். சமூக நல தொண்டு நிறுவனா் சசிதரன், துணைத் தலைவா் மம்தா, பொதுச் செயலாளா் மதன்ராஜு, இணைச் செயலாளா் ரூபேஷ், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.