ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் மரக்கன்றுகள் நடும் விழா

ஒசூா் மாநகராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை நகரமாக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் 5 ஆவது வாா்டு

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:32 pm

ஒசூா் மாநகராட்சியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை நகரமாக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் 5 ஆவது வாா்டு ஆனந்த் நகா் பூங்காவில் 101 மரக் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மண்டலத் தலைவா் ரவி, பகுதி செயலாளா் எம்.கே.வெங்கடேஷ் மாமன்ற உறுப்பினா்கள் மம்தா சந்தோஷ், யாஸ்வினி மோகன், மாநகர துணை செயலாளா் கோபாலகிருஷ்ணன், வாா்டு நிா்வாகிகள் ஜி.ரகு, முனிரத்னம், ரெட் சுரேஷ், சுரேஷ், சீமராஜ், எம்.ரகு, சாகா் அசோக்குமாா், ராபின், திம்மராஜ், வெங்கடேசன் குணசேகரன், துரைசாமி சென்னப்பன், சீனிவாசன், ஆனந்த் நகா் குடியிருப்போா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.