/
கிருஷ்ணகிரி அருகே ஸ்கூட்டா் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, புதுபேட்டையைச் சோ்ந்தவா் அஸ்லம் (52). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பாபு (60) என்பவருடன் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்கூட்டரில் தமிழ்நாடு ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அஸ்லம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பாபு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

