பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

செப்.26, 27-ல் ராசிபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ராசிபுரத்தில் வரும் செப்.26, 27-ஆம் தேதிகளில் இலவச பல்துறை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

Updated On :

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ராசிபுரத்தில் வரும் செப்.26, 27-ஆம் தேதிகளில் இலவச பல்துறை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் ராமசாமி உடையாரின் நினைவாக அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் ஆண்டு தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாமில் இருதய நோய் மருத்துவர் எஸ்.தணிகாசலம், சிறுநீரக, பொது, பல், நரம்பியல், தோல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று இலவசப் பரிசோதனை மேற்கொள்வர். முகாமில் பங்கேற்போர், பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.