மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக பொதுக் கூட்டம்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் இளைஞர்களின் எழுச்சி நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 மார்ச் 2017, 7:27 am

தினமணி

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் இளைஞர்களின் எழுச்சி நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
 நாமக்கல் மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
 கபிலர் மலை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொதுக் கூட்டத்தில் கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி உமாபதி, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். கபிலர்மலை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் சம்பத் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.