8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அழகுமுத்து முனியப்பன் கோயில் திருவிழா

சட்டையம்புதூர் அழகுமுத்து முனியப்பன் கோயில் ஆடித் திருவிழா புதன்கிழமைநடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சட்டையம்புதூர் அழகுமுத்து முனியப்பன் கோயில் ஆடித் திருவிழா புதன்கிழமை
நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற அழகுமுத்து முனியப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவில் முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் மொட்டை அடித்தும், பெண்கள் பூமுடி எடுத்தும் காணிக்கை செய்தனர். வேண்டுதல்களாக பக்தர்கள் மண் உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமியின் காலடியில் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், விரதமிருந்து வேல் காணிக்கை சாற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.