குமாரபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எஸ். மதிவாணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணைய உறுப்பினர்கள் பி. கிருஷ்ணகுமார், ஏ.வி. பாலுசாமி, மாநில தகவல் ஆணையர் எஸ்.டி. தமிழ்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.பாலமோகன் வரவேற்றார்.
தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர் ஆர். பிரதாப் குமார், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். விழாவில், எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் கே. ராமசாமி, முதல்வர் கே. காமராஜ் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு
பட்டாசு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செல்வவிநாயகபுரத்தில் குப்பைகளால் நிரம்பிய மழைநீா் வடிகால்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


