வினா - விடை வங்கி... சமத்துவம் பெறுதல்!
சமத்துவம் பெறுதல் வினா - விடை வங்கி...

படம் | செய்யறிவு
1. நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்?

27 ஆண்டுகள்
2. நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்ட ஆண்டு?

1990
3. பாபா சாஹேப் என அழைக்கப்பட்டவர் யார்?
3. பாபா சாஹேப் என அழைக்கப்பட்டவர் யார்?
டாக்டர் அம்பேத்கர்
4. அம்பேத்கர் M.A. பட்டம் பெற்ற ஆண்டு?
4. அம்பேத்கர் M.A. பட்டம் பெற்ற ஆண்டு?
1915
5. அம்பேத்கர் Ph.D பட்டம் பெற்ற ஆண்டு? எந்த பல்கலைக் கழகம்?

1927, கொலம்பியா பல்கலைக் கழகம்
6. சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத் துறை அமைச்சர் யார்?

டாக்டர். அம்பேத்கர்
7. டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு?

1990 (Posthumously)
8. 2011 கணக்கெடுப்பின்படி கல்வியறிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டங்கள் எவை?

1. கன்னியாகுமரி (92.14%)
2. சென்னை (90.33%)
3. தூத்துக்குடி (86.52%)
4. நீலகிரி (85.65%)
9. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கல்வியறிவில் பின் தங்கிய மாவட்டங்கள்?

1. தருமபுரி (64.71%)
2. அரியலூர் (71.99%)
3. விழுப்புரம் (72.08%)
4. கிருஷ்ணகிரி (72.41%)
10. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் முன்னிலை வகிக்கும் மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி (1041/1000)
2. தஞ்சாவூர் (1031/1000)
3. நாகப்பட்டினம் (1025/1000)
4. தூத்துக்குடி & திருநெல்வேலி (1024/1000)
11. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் எவை?

1. தருமபுரி (946/1000)
2. சேலம் (954/1000)
3. கிருஷ்ணகிரி (956/1000)
4. ராமநாதபுரம் (977/1000)
12. டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவர்?

11-வது குடியரசுத் தலைவர்
13. மக்களின் குடியரசுத் தலைவர் என அழைக்கப்பட்டவர் யார்?

அப்துல் கலாம்
14. டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?

1997
15. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்கள் எவை?

India 2020
Wings of fire
Ignited minds
The luminous sparks
Mission India
16. இந்தியாவின் ஏவுகணை மனிதன் என அழைக்கப்பட்டவர் யார்?

டாக்டர் அப்துல் கலாம்
17. விஸ்வநாதன் ஆனந்த் எத்தனை முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?

5 முறை (2000, 2007, 2008, 2010, 2012)
18. எத்தனை வயதில் விஸ்வநாதன் ஆனந்த் ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்?

14 வயதில்
19. இந்தியாவில் முதல் கிராண்ட் மாஸ்டர் யார்? எந்த ஆண்டு?

விஸ்வநாதன் ஆனந்த், 1988
20. முதன் முதலாக யாருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது?

விஸ்வநாதன் ஆனந்த் (1991-92)
21. விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது எது?

ராஜீவ் காந்தி கேல் ரத்னா
22. விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பத்ம விபூஷன் வழங்கப்பட்ட ஆண்டு?

2007
23. எஸ். இளவழகி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

கேரம்
24. உலக கேரம் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக இளவழகி எப்போது வென்றார்?

2008 (பிரான்சில்)
25. பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்ற ஆண்டு?

2016, ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்ஸ்
26. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

சேலம்
27. உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தாண்டிய உயரம்?

1.89 மீட்டர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.