வினா - விடை வங்கி... தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்!
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் குறித்த வினா - விடை வங்கி...

படம் | செய்யறிவு
1. உலகின் மிகவும் பழமையான நாகரிகம் எது?
1. உலகின் மிகவும் பழமையான நாகரிகம் எது?
மெசபடோமியா நாகரிகம்
2. பூம்புகார் எங்கு அமைந்துள்ளது?
2. பூம்புகார் எங்கு அமைந்துள்ளது?
மயிலாடுதுறை
3. கண்ணகியின் தந்தை யார்?
3. கண்ணகியின் தந்தை யார்?
மாநாய்க்கன்
4. கோவலனின் தந்தை யார்?
4. கோவலனின் தந்தை யார்?
மாசாத்துவான்
5. பொருள்களை அதிக விலைக்கு விற்பதை தீங்கெனக் கூறிய நூல் எது?
5. பொருள்களை அதிக விலைக்கு விற்பதை தீங்கெனக் கூறிய நூல் எது?
பட்டினப்பாலை
6. பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
6. பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
கடியலூர் உருத்திரங்கண்ணார்
7. வணிகர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்?
7. வணிகர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்?
மாநாய்க்கன் - கடல் வணிகர்
மாசாத்துவான் - பெரு வணிகர்
8. மெகஸ்தனிஸ் யார்?
8. மெகஸ்தனிஸ் யார்?
கிரேக்க வரலாற்று ஆசிரியர்
9. அர்த்தசாஸ்திரம் யாருடைய நூல்?
9. அர்த்தசாஸ்திரம் யாருடைய நூல்?
கௌடில்யர்
10. மதுரை நகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. மதுரை நகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தூங்கா நகரம்
11. மதுரையில் இருந்த சந்தைகள் எவை?
11. மதுரையில் இருந்த சந்தைகள் எவை?
நாளங்காடி - பகல் சந்தை
அல்லாங்காடி - இரவு சந்தை
12. நாளந்தா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சீனப் பயணி யார்?
12. நாளந்தா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற சீனப் பயணி யார்?
யுவான் சுவாங்
13. யுவான் சுவாங் தனது கல்வியை எங்கு தொடர்ந்தார்?
13. யுவான் சுவாங் தனது கல்வியை எங்கு தொடர்ந்தார்?
காஞ்சி கடிகை
14. நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர் யார்?
14. நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர் யார்?
காளிதாசர்
15. கல்வியில் கரையிலாத காஞ்சி என காஞ்சியைப் புகழ்ந்தவர் யார்?
15. கல்வியில் கரையிலாத காஞ்சி என காஞ்சியைப் புகழ்ந்தவர் யார்?
திருநாவுக்கரசர்
16. தொண்டை நாட்டின் மிகவும் பழமையான நகரம் எது?
16. தொண்டை நாட்டின் மிகவும் பழமையான நகரம் எது?
காஞ்சி
17. காஞ்சியில் கல்வி பயின்றவர்கள்?
17. காஞ்சியில் கல்வி பயின்றவர்கள்?
தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதி தர்மர்
18. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது எது?
18. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது எது?
காஞ்சி
19. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?
19. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?
பல்லவ மன்னன் ராஜசிம்ஹா
20. ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது எது?
20. ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது எது?
காஞ்சிபுரம்
21. பண்டைய தமிழ் அரசுகளின் தனித்துவம்?
21. பண்டைய தமிழ் அரசுகளின் தனித்துவம்?
சோழ நாடு - சோறுடைத்து
பாண்டிய நாடு- முத்துடைத்து
சேர நாடு - வேழமுடைத்து
தொண்டை நாடு - சான்றோருடைத்து
22. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு?
22. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு?
சேர நாடு - கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், கன்னியாகுமரி, கேரளத்தில் சில இடங்கள்
சோழ நாடு - தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை
பாண்டிய நாடு - மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி
தொண்டை நாடு - காஞ்சிபுரம், தர்மபுரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.