படம் | செய்யறிவு
1. வரலாறு என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
1. வரலாறு என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்கம்
2. இஸ்டோரியா (Istoria) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?
2. இஸ்டோரியா (Istoria) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?
விசாரிப்பதன் மூலம் கற்றல்
3. நாணயங்கள் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?
3. நாணயங்கள் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?
நாணயவியல்
4. எழுத்துப் பொறிப்புகள் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
4. எழுத்துப் பொறிப்புகள் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
கல்வெட்டியல்
5. யாருடைய ஆட்சிக் காலத்தில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது?
5. யாருடைய ஆட்சிக் காலத்தில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது?
அசோகர்
6. கலிங்கப் போருக்குப் பின் உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி போர் தொடுப்பதை கைவிட்டவர் யார்?
6. கலிங்கப் போருக்குப் பின் உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி போர் தொடுப்பதை கைவிட்டவர் யார்?
அசோகர்
7. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார்?
7. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார்?
அசோகர்
8. உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவர் யார்?
8. உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவர் யார்?
அசோகர்
9. தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள ஆரக்கால் சக்கரம் எங்கிருந்து பெறப்பட்டது?
9. தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள ஆரக்கால் சக்கரம் எங்கிருந்து பெறப்பட்டது?
அசோகரின் சாராநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்து
10. அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொத்து நூலாக வெளியிட்டவர்?
10. அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொத்து நூலாக வெளியிட்டவர்?
சார்லஸ் ஆலன்
11.அசோகர் குறித்து சார்லஸ் ஆலன் வெளியிட்ட நூலின் பெயர்?
11.அசோகர் குறித்து சார்லஸ் ஆலன் வெளியிட்ட நூலின் பெயர்?
The search for the India's lost emperor
Question and answer bank for the lesson 'What is History?'...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து மாவட்டங்களிலும்..! நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு!

ஹனிமூன் தெரியும், அது என்ன பேபிமூன்? சமந்தா சென்றிருக்கிறாரே..
சட்டம் இருந்தும் என்ன பயன்?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay