எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டென்னிஸ் போட்டி: கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவியர் சாதனை

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் போட்டிகள் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:35 am

DIN

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் போட்டிகள் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. 
இந்தப் போட்டியில் கே.எஸ்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் பாரதி, அபர்ணா, ஐஸ்வர்யா தேவி, ஜெயபாரதி ஆகியோர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை கல்லூரித் தாளாளர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி மற்றும்  கல்லூரி முதல்வர் மா. கார்திகேயன் உள்ளிட்டோர்  வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.