பரமத்தி, கபிலர் மலை, மோகனூர் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது போதிய பராமரிப்பும், தண்ணீர் இல்லாமலும் காய்ந்து வருகின்றன .
கடந்த 2 ஆண்டுகளாக ஏரி, குளங்களைத் தூர் வாருவது, சாலையோரங்களிலும், ஏரி, குளம், வாய்க்கால் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்று முழுமையான நீராதார, விவசாய மேம்பாடு பணிகள் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், மத்திய அரசு இத்திட்டத்துக்கு முறையான நிதி ஒதுக்காதது இத் திட்ட பணியாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்கு வளர்ந்த மரங்கள் காய்ந்து போவதைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

