2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

முட்டை விலை 25 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை  25 காசுகள் உயர்ந்து ரு.4.40-ஆக சனிக்கிழமை விலை நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது.

News image
nk_23_egg_1_2306chn_122_8
Updated On :12 டிசம்பர் 2020, 4:18 am

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை  25 காசுகள் உயர்ந்து ரு.4.40-ஆக சனிக்கிழமை விலை நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது.

பிற மண்டலங்களில் விலை ெதாடர்ந்து மாற்றம் ெசய்யப்படுவதாலும் கார்த்திகை மாதம் நிறைவடைய உள்ளதாலும், பனியின் தாக்கம் அதிகரிப்பாலும் முட்டை விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.40-க்கு நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.84-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.60-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.