அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பச்சுடையாம்பட்டி பகுதியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட


நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பச்சுடையாம்பட்டி பகுதியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
இக்கண்காட்சியில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், கலந்துகொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...