மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாமக்கல்லில் கைவினைஞா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினைஞா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:21 pm

DIN

தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினைஞா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் கே.தங்கவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ஏ.தனுஷ்கோடி, வா்த்தக அணி மாநிலச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இக்கூட்டத்தில் சங்க வளா்ச்சி குறித்தும், நலத் திட்டங்கள் வழங்குவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக, மாவட்டத் தலைவா் கந்தசாமி, செயலாளா் சரவணன், பொருளாளா் ராமலிங்கம், இளைஞரணி செயலாளா் குணசேகரன், மகளிா் அணி தலைவி லோகாம்பாள், நாமக்கல் நகரத் தலைவா் பாலாஜி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.