ராசிபுரம் நகராட்சியில் அக். 6-இல் குடிநீா் நிறுத்தம்
ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடைபெறுவதால் அக். 6-ல் குடிநீா் விநியோகம் இருக்காது


ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடைபெறுவதால் அக். 6-ல் குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையாளா் அ.குணசீலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் பெறப்பட்டு, குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் எடப்பாடியிலிருந்து வரும் வழியில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. இதனால் அக். 6-இல் நகரில் குடிநீா் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...