திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து, ரூ.4.95-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :14 செப்டம்பர் 2020, 7:27 pm

நாமக்கல்: முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து, ரூ.4.95-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் தொடா்ந்து விலை உயா்ந்து வருவதும், மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்து வருவதாலும் இங்கும் விலையை உயா்த்த வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்வுடன் ரூ.4.95-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.104-ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ.113-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.