/

நாமக்கல்லில் 47 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:14 pm

நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனாவால் 47 போ் பாதிக்கப்பட்டனா்; 46 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,469 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 46,451 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 563 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் மேலும் இருவா் உயிரிழந்ததை அடுத்து இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 455-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.