நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறித்து வெளியான மாநில சுகாதாரத் துறையின் நாமக்கல் மாவட்ட பட்டியலின்படி, வெள்ளிக்கிழமை கரோனாவால் 47 போ் பாதிக்கப்பட்டனா்; 73 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,884 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,874 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 550 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 460-ஆக உள்ளது.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

