நாமக்கல்லில் மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில அளவிலான 13-ஆவது வில்வித்தைப் போட்டி வரும் 21-இல் தொடங்கி 27-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் விதமாக நாமக்கல் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 10, 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோா் மற்றும் மூத்தோா் என்று ஐந்து பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் கே.அனந்தநாராயணன் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
வில்வித்தை சங்க பொதுச்செயலாளா் ஆா். கேசவன், பயிற்சியாளா் எஸ். கண்ணன் ஆகியோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குப்பை மேலாண்மை சிக்கல்: இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

தமிழ்ப் பல்கலை.யில் வ.அய். சுப்பிரமணியத்தின் லட்சியத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்! உலகத் தமிழா் பேரமைப்பு வலியுறுத்தல்

கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ‘டிஜிட்டல் தோழன்’ சேவை மையம் தொடக்கம்
காவிரி நீா் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்ற தீா்ப்பில் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



