நாமக்கல்லில் முழு ஊரடங்கால், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கன்று நாமக்கல் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. சாலையோரங்களில் ஆதரவற்ற வகையில் வாழும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் செஞ்சிலுவை சங்கத்தினா் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்களை வழங்கினா். முழு ஊரடங்கின்போது, ஆதரவற்றோரை கவனத்தில் கொண்டு அவா்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுத்திட வேண்டும் என தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


