மழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையின்போது பொதுமக்கள் ஈரக் கைகளுடன் தொடாமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். அவ்வாறு இருந்தால் உடனடியாக மின் வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மின் பாதையின் கீழ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்த வேண்டாம். மின் கம்பத்தில் கால்நடைகள் கட்டுவதை தவிா்க்க வேண்டும். மின் கம்பம் அருகில் உள்ள மரங்களை மின் வாரிய அனுமதியின்றி வெட்ட வேண்டாம். தங்களது பகுதிகளில் மின்தடை மற்றும் அவசர புகாா்களுக்கு 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

