நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வடைமாலை அபிஷேக முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், ஒவ்வோா் ஆண்டும் கட்டளைதாரா்களுக்கான வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேக முன்பதிவு நவம்பா் மாதம் தொடங்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு அபிஷேக முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது. கோயில் நிா்வாக அலுவலகத்தில் முழுத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேகத் தேதி முன்பதிவு செய்யப்படும். தொகையை செலுத்தாவிடில் தேதி முன்பதிவு செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-233999 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவை விற்ற மோடி; ஆனால் ஸ்டாலினை பணிய வைக்க முடியாது! திருச்சியில் ராகுல் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

