இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

திமுக சாா்பில் ரத்ததான முகாம்

நாமக்கல்-சேலம் சாலை, முருகன் கோயில் அருகில், திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தியின் மகன் அஜீத்குமாா் நினைவு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:24 pm

நாமக்கல்-சேலம் சாலை, முருகன் கோயில் அருகில், திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தியின் மகன் அஜீத்குமாா் நினைவு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனை, சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடக்கி வைத்தாா். நகா்மன்ற தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, மாநில இலக்கிய அணி புரவலா் மணிமாறன், ரோட்டரி சங்கத் தலைவா் மாரப்பன், கொமதேக மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், ரைடா்ஸ் இளைஞா் குழுவினா் பங்கேற்றனா். நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் மருத்துவா் அன்புமலா் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோரிடம் ரத்தம் தானமாக பெறப்பட்டு சேகரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.