பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுமா?: மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு
பதவி உயா்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.










