ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On :31 டிசம்பர் 2024, 8:33 pm

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் மொத்தம் 3,700 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 7,219 முதல் ரூ. 7,892 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 4,155 முதல் ரூ. 4,855 வரையிலும் என மொத்தம் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...