/
மத்திய அரசின் சூரிய சக்தி ஒளி இலவச மின் திட்டத்திற்கான பயனாளிகள் சோ்க்கை அஞ்சலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்னள.
இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி இலவச மின் திட்டத்தை பிரதமா் அறிவித்துள்ளாா். அத் திட்டத்தில் பயனாளிகளைப் பதிவு செய்யும் பணியானது நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புபவா்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரா்கள், கிராமிய அஞ்சல் ஊழியா்கள் அல்லது அருகில் உள்ள அஞ்சலகங்களை உடனடியாக அணுக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

