/

ராசிபுரத்தில் கனமழை!

ராசிபுரத்தில்

News image
Updated On :20 மே 2024, 9:31 pm

Din

ராசிபுரத்தில்..

ராசிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.

ராசிபுரம் பகுதியில் மாலை 6.30 மணி அளவில் கனமழை பெய்யத்தொடங்கியது. இடி மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் வழிந்தோடியது. இதனால் இப்பகுதி முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை வருகிறது.