/
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 6 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4, 588 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 141.45க்கும், குறைந்த பட்சமாக கிலோ ரூ. 118.88-க்கும், சராசரியாக கிலோ ரூ. 138.91-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிக பட்சமாக கிலோ ரூ.113.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 96.99-க்கும், சராசரியாக கிலோ ரூ. 101.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6 லட்சத்து 33 ஆயிரத்து 144-க்கு கொப்பரை ஏலம் போனது.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

