பரமத்தி வேலூரில் ரூ. 58 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 58 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.


பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 58 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,190 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 30.10க்கும், குறைந்த பட்சமாக ரூ. 18.19க்கும், சராசரியாக ரூ. 24.79க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 48, 954-க்கு தேங்காய் ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,420-கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 36.09, குறைந்தபட்சமாக ரூ. 20.19க்கும், சராசரியாக ரூ. 27.79க்கும், மொத்தம் ரூ. 58, 869-க்கும் ஏலம் போனது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...